தாகூர் பூங்கா
தாகூர் பூங்கா இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகும். 1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 33 அடி உயரம் கொண்ட ஒரு கலங்கரை விளக்கம் இப்பூங்காவில் உள்ளது. கலங்கரை விளக்கம் அசிட்டிலீன் ஒளியால் ஒளிர்கிறது. நகரத்தின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான கலங்கரை விளக்க மலைச்சாலையை ஒட்டி இப்பூங்கா அமைந்துள்ளது.
Read article